
மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ள மதுரா கோட்ஸ் மில்லுக்கு வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மில்லுக்கு மர்ம தொலைபேசி வந்துள்ளது இதனையடுத்து , கரிமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மில்லில் சோதனை செய்தனர் , அதில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தொலை பேசி தகவல் மிரட்டல் எனவும் யார் போன் செய்தது என்பது குறித்து கரிமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Madurai மதுரா கோட்ஸ் மில்லுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மில்லுக்கு மர்ம தொலைபேசி |
| 1 Likes | 1 Dislikes |
| 88 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 21 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét