திருவண்ணாமலை நகர காவல் துறையினர் தீவிர விசாரணை.
திருவண்ணாமலை தென்ஓத்தவாடை தெருவில் பழ அங்காடி இயங்கி வருகின்றது. இதில் ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, பப்பாளி, சாத்துக்கொடி உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மொத்தமாகவும், சில்லரை வியாபாரமாகவும் செய்யப்பட்டு வருகின்றது.
இன்று தீடிரென்று அருகில் உள்ள மின்னாற்றியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பழ மண்டியில் தீ மள மளவென பரவியுள்ளது. இதனால் ஆரஞ்சு, பப்பாளி உள்ளிட்ட பழங்கள் தீயில் எரிய தொடங்கியது. இது குறித்து திருவண்ணாமலை தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மின் கசிவு ஏற்பட்டு பழ மண்டி தீ விபத்து 3 ஆயிரத்தி 250 கிலோ பழங்கள் தீயில் எரிந்து நாசம் | |
| 2 Likes | 2 Dislikes |
| 35 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 16 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét