திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பருவமழையின் தாக்கத்தால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.Tiruvannamalai கனமழை தொடர் கனமழையினால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி | |
| 1 Likes | 1 Dislikes |
| 62 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 3 Oct 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét