வைகை அணை நீர் மட்டம் நேற்று 66 அடியாக இருந்தது. ஆதலால் முதற்கட்ட எச்சரிக்கை விடப்பட்டது.
மேலும் 69 அடி கொள்ளளவு வந்தவுடன் ஆற்றில் உபரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது. கால்நடைகளை குளிப்பாட்டக் கூடாது. குறிப்பாக ஆற்றங்கரையில் செல்பி எடுக்கக்கூடாது.
திருவிழா காலங்களில் முளைப்பாரி கரைக்கக்கூடாது. தாழ்வான பகுதிகளில் சிறுவர்கள் பெரியவர்கள் யாரும் நீச்சல் அடிக்கக்கூடாது. 13 ஆண்டுகளுக்குப் பின் வைகை அணை ஒரு போக சாகுபடிக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் RP Udhaya Kumar | |
| 1 Likes | 1 Dislikes |
| 66 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 18 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét