முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இன்று ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் சென்னை அடையார் கடற்கரை கன்னியா குமரி மற்றும் ஸ்ரீ ரங்கம் காவிரிக்கரை பவானி ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் எச். ராஜா தலைமையில் கரைக்கப்பட்டது.
H.raja அக்னி தீர்த்தக் கடற்கரையில் வாஜ்பாய் அஸ்தியை கரைத்தார் vajpayee ashes in Rameshwaram | |
| 2 Likes | 2 Dislikes |
| 92 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 26 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét