
இயக்கங்களை சேர்ந்தவர்கள் பேருந்துகளை இயக்கவேண்டாம் என மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மதங்களை கடந்து அனைத்து கட்சியினரால் சிறந்த ஆட்சியாளர், சிறந்த மனிதர் என போற்றப்பட்டவர்,சில அரசியல் கட்சியினரின் தரக்குறைவான செயலால் வாஜ்பாய் அவர்களின் புகழுக்கு கலங்கம் ஏற்ப்படுத்தும் விதமாக இருப்பதாக சமூக ஆர்வலர்பள் கவலை தெரிவித்தனர்.
ஓசூரில் மறைந்த முன்னால் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடைகளை அடைக்குமாறு மிரட்டும் கட்சியினர் |
| 1 Likes | 1 Dislikes |
| 37 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 17 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét