
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நினைக்கும் கேரளா அரசை கண்டித்தும் இதற்காக போராடிய பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வரும் கேரளா காவல்துறையையும் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு.
நாகர்கோவிலில் பாஜக சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் |
| 0 Likes | 0 Dislikes |
| 26 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 30 Oct 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét