காஷ்மீர் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நேற்று முன்தினம் மாலை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும் இதில்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலபேரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் ஐடிஐ படித்து உள்ள இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் மத்திய ரிசர்வ் போலீசில் சேர்ந்தார்
CRPF வீரர் சுப்ரமணி உடலுக்கு அஞ்சலி | |
| 0 Likes | 0 Dislikes |
| 82 views views | 39,813 followers |
| News & Politics | Upload TimePublished on 16 Feb 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét