அரசியல் வரலாற்றில் ஈடு இணையற்ற ஜனநாயக தலைவர் வாஜ்பாய்
முன்னாள் பாரத பிரதமர் மக்கள் தலைவர் வாஜ்பாயை இழந்து மிகுந்த துயரில் , வேதனையில் உள்ளேன்.
உடல் நலம் பாதித்த அவரை டெல்லி செல்லும் போதேல்லாம் நேரில் சென்று பார்த்து வந்தேன்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்களா நியமிக்க கோரிக்கை வைத்த போது பரிவுடன் ஏற்றார்.
Rss அமைப்பில் இருந்து வந்தாலும் அனைத்து மத , இனத்தினருடன் நல்லிணக்கமாகவே செயல்பட்டார் | |
| 2 Likes | 2 Dislikes |
| 44 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 16 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét