கலைஞர் புகழ் வணக்க நிகழ்ச்சியில், முன்னால் மத்திய அமைச்சரும்,திமுக கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா கலந்துக்கொண்டு,
சாதிகளை அழிக்க தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களை கொண்டு வந்தவர் கலைஞர், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமென முதல் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாம செய்த அம்பேத்கரின் கனவை நினைவாக்கி காட்டியவர் முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி என புகழாராம் சூட்டினார்,
அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்கிய கலைஞர் ஆ ராசா புகழாரம் | |
| 2 Likes | 2 Dislikes |
| 69 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 23 Sep 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét