
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய அஷ்டபந்தன பாலாலய மகா கும்பாபிஷேகம் 16ஆம் தேதி காலை 10.16 மணிக்கு தொடங்கி 12 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 10 ம் தேதி இரவு சேனாதிபதி உற்சவர் முன்னிலையில் கோவிலின் மேற்கு மாடவீதியில் உள்ள வசந்த மண்டபத்தில் புற்றுமண் சேகரிக்கப்பட்டு ஒன்பது மண்பானைகளில் நிரப்பப்பட்ட புற்று மண்ணில் நவதானியங்களை போட்டு அங்குரார்ப்பனம் செய்யப்பட்டது.
Ashtavanthana Balagaya Kumbabhishek in the temple of Tirupathi Ezhimalathiyan திருப்பதி ஏழுமலையான் |
| 1 Likes | 1 Dislikes |
| 11 views views | 39,813 followers |
| Entertainment | Upload TimePublished on 14 Aug 2018 |
Không có nhận xét nào:
Đăng nhận xét